> Tamilan Seeman Videos

Wednesday, 24 June 2015

 

நக்கீரன்

வைகோவுக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளது : சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  ’’தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலையொட்டி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையை அந்த துறை சார்ந்த அமைச்சர் தலையிட்டு சுமூக நிலைக்கு கொண்டு வர வேண்டும்’’என்றார்.
அவர் மேலும்,  ‘’மதுவை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால் வைகோ மது விற்பனையை தொடங்கிய தி.மு.க.விடம் தற்போது கூட்டணி சேரும் நிலை உள்ளது. அவருக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளதால் அவருடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை. அதனால் வரும் சட்ட மன்ற தேர்தலை தனியாக சந்திப்போம்’’என்று கூறினார்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



News | வைகோவுக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளது : சீமான்

By: Unknown on: 21:57

 

தினமணி

நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கொடைக்கானலிலுள்ள மசாஜ் மையங்களை மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் மசாஜ் மையங்கள் இயங்கி வருகின்றன.   இவற்றை மூடக் கோரி நாம் தமிழர் கட்சியின் தலைவர் வினோத் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவர்கள் அண்ணா சாலையிலுள்ள தனியார் விடுதியில் இயங்கி வரும் மசாஜ் மையம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இதனைத் தொடர்ந்து அங்கு வந்த போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

By: Unknown on: 21:54

 

தி ஹிந்து - தமிழ்

ஆர்.கே.நகரில் கம்யூ. கட்சிக்கே எங்கள் ஆதரவு: சீமான்

ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போவதில்லை. எங்கள் கட்சியினர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், சீமான் நேற்று (வியாழக்கிழமை) திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றார்.

இதே வழக்கில் தொடர்புடைய அவரைச் சார்ந்த 40 பேரும் நேற்று திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றனர்.

திருச்சியில் கடந்த மாதம் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி மாநாட்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக திருச்சி எடைமலைப்பட்டிப் புதூர் போலீஸார் நாம் தமிழர் கட்சியின் இன அரசியல் எழுச்சி மாநாடு திருச்சி எடைமலைப்பட்டி புதூரில் மே 24-ம் தேதி நடைபெற்றது.

இந்த மாநாட்டில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும்,அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக எடைமலைப்பட்டி பதூர் உதவி ஆய்வாளர் சுரேந்தர் கொடுத்தப் புகாரின் பேரில்சீமான் உள்ளிட்ட 40 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் திருச்சி எடைமலைப்பட்டி போலீஸார் மே.31-ம் தேதி வழக்குப் பதிவுசெய்தனர்.

இதையடுத்து அவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் முன் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவுப் படி நேற்று திருச்சி நீதிமன்ற நீதிபதி முரளிதர கண்ணன் முன்னிலையில் சரண்டராகி ஜாமீன் கோரினார்.

இதையடுத்து அவர் உள்ளிட்ட 40 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி, அனைவரும் ஜூன் 20,21,27,28 ஆகிய தேதிகளில் திருச்சியில் தங்கியிருந்து எடமலைப்பட்டி புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த சீமான் நிருபர்களிடம் கூறியதாவது.

இந்த வழக்குத் தேவையற்றது.தனி ஈழத்தை ஆதரித்துத் தான் தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அந்தத் தீர்மானத்தை ஆதரித்துத் தான் நாங்களும் மேடைகளில் பேசிவருகிறோம்.

ஆனால் தற்போது எங்கள் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. அவ்வாறு பேசியிருந்தால் என்மீது வழக்குப் போடலாமே தவிர, மாநாட்டிற்கு வந்தவர்கள்,போனவர்கள் நன்றி கூறியவர்கள் என வழக்கறிஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் வழக்குப் போடுவது மிரட்டுவதற்காகவா? இந்த வழக்கை சட்டப்படி சந்திப்போம்.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யப் போவதில்லை. எங்கள் கட்சியினர் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பார்கள்.

இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்படலாம் என்று அத்வானி கூறியிருப்பது எதை வைத்துப் பேசினார் என்பது புரியவில்லை. ஒருவேளை பிரதமர் மோடியை குறிப்பிடுகிறாரா என்பதும் தெரியவில்லை. எனவே இது அந்தக் கட்சியின் உட்கட்சிப் பிரச்சனை.

யோகா அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, இது உடல் மட்டுமல்ல மனம் சார்ந்த ஒரு விஷயம். உடல் ஆரோக்கியத்துக்கு யோகா செய்வது நல்லது. இதற்கு மத சாயம் பூசக்கூடாது.

நான் தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத்தில் தான் உறுப்பினராக உள்ளேன். நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. எனவே அந்த சங்கத் தேர்தல் பற்றி எதையும் கூற விரும்பவில்லை. நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில் சரத்குமார் கடந்த காலங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்.

கடினமான உழைப்பாளியும் கூட. அண்ணன் ராதாரவி நாடகக் கலைஞர்களை மதிக்கக் கூடியவர், அவர்களுக்காக பலமுறை குரல் கொடுத்துள்ளார்.எனவே அவர் அவர்களுக்காக குரல் கொடுப்பதில் தவறில்லை என்றார்.

மாலைமலர்

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடாத கட்சிகள் தங்கள் ஆதரவு யாருக்கு என்று அறிவிக்க வேண்டும்: சீமான் பேட்டி

 திருச்சி, ஜூன் 19–

திருச்சியில் கடந்த மாதம் 24–ந்தேதி நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அதன் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அப்போது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக சீமான் உள்பட 40 பேர் மீது எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மதுரை ஐகோர்ட்டு மனுவை விசாரித்து திருச்சி கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்திடும் நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து சீமான் உள்பட 40 பேர் திருச்சி ஜே.எம்.2 கோர்ட்டில் நீதிபதி முன்பு இன்று ஆஜரானார்கள்.

பின்னர் கோர்ட்டில் இருந்து வெளியில் வந்த சீமான் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

திருச்சி மாநாட்டில் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் அதற்கு தனி ஈழம் தான் வழி என்றும் இதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பேசினேன்.

இதே கருத்தை சட்டசபையிலும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சீமான் பின்னால் சென்றால் வழக்கு போடப்படும் என்ற அச்சுறுத்தலின் பேரிலேயே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை சட்டப்படி சந்திப்போம்.

வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதாவை தவிர்த்து எங்கள் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் செய்வோம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரை நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். ஆனால் பிரசாரம் செய்யவில்லை.

இந்த தொகுதியில் போட்டியிடாத கட்சிகள் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்க வேண்டும்.

தென்னக நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை, முதலாவதாக அந்த சங்கத்தின் பெயரையே மாற்ற வேண்டும். கேரளா போன்ற மாநிலங்களில் தனியாக சங்கங்கள் செயல்படுகிறது. தமிழகத்தில் இச்சங்கத்தில் சரத்குமார் நல்ல உழைப்பாளி. ராதாரவி நாடக நடிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.
நெருக்கடி நிலை வரும் என்று அத்வானி கூறிய கருத்து யாரை குறித்து பேசினார் என்பதை அவரிடம் தான் கேட்டு தெளிவுப்படுத்த வேண்டும். யோகாவில் சூரிய நமஸ்காரம் என்ற பிரச்சனையில் சூரிய நமஸ்காரம் என்பது அவரவர் விருப்பதை பொறுத்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது திருச்சி மாவட்ட செயலாளர் பிரபு உள்பட பலர் உடனிருந்தனர்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | ஆர்.கே.நகரில் கம்யூ. கட்சிக்கே எங்கள் ஆதரவு : சீமான்

By: Unknown on: 21:50

 

Oneindia Tamil

நடிகர் சங்க விவகாரம்: சரத்குமாருக்கு சீமான் பாராட்டு!

திருச்சி: நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் நல்ல உழைப்பாளி. அவர் நிறைய நல்ல காரியங்களை சிறப்பாக சங்கத்திற்காக செய்துள்ளார் என்று பாராட்டியுள்ளார் இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான்.
கடந்த மே 24ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில், திருச்சியில் இன எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 40 பேர் மீது எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Vikatan

சரத்குமார் சிறந்த உழைப்பாளி: சீமான் பாராட்டு!

 
திருச்சி: தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரையே மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகர் சங்கத்தில் சரத்குமார் நல்ல உழைப்பாளி என்று பாராட்டினார்.

கடந்த மே 24ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில், திருச்சி  எடைமலைபட்டி புதூரில் இன எழுச்சி மாநாடு  நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 40 பேர் மீது எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஜாமீன் கேட்டு, கடந்த சில நாட்களுக்கு முன் சீமான் உள்ளிட்டவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை விசாரித்து திருச்சி  நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தார். இதைத் தொடர்ந்து இன்று காலை சீமான் உள்பட 40 பேர் திருச்சி ஜே.எம்.2  நீதிமன்ற நீதிபதி முரளீதரக்கண்ணன் முன்பு, தங்களது வழக்கறிஞர்கள் தடா சந்திரசேகர், விஜயன், பிரபு உள்ளிட்டோருடன்  ஆஜரானார்கள்.

நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்து வெளியில் வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "இந்திய இறையான்மைக்கு எதிராக பேசியதாக 40 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாநாட்டில் இலங்கையில் ஈழத்தமிழர்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என்றால் அதற்கு தனி ஈழம் தான் வழி என்றும், இதற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் பேசினேன்.  இதே கருத்தை  வலியுறுத்தி தனி ஈழம்தான் தீர்வு என  தமிழக சட்டசபையிலும் முதல்வர்  ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ஆனால் எங்கள் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் நன்றி, வணக்கம் என பேசியவர்கள் மீதும் காவல்துறை தேசதுரோக வழக்கு போட்டுள்ளார்கள். சீமான் பின்னால் சென்றால் வழக்கு போடப்படும் என்ற அச்சுறுத்தலின் பேரிலேயே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. அதனை நாங்கள் சட்டப்படி சந்திப்போம் " என்றார்.
பின்னர், செய்தியாளர்கள் அவரிடம், கடந்த இரு தேர்தல்களில் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தீர்களே? என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்த சீமான், "நாங்கள் அ.தி.மு.க.விற்காக எங்கும் பிரசாரம் செய்யவில்லை. ஈழ மக்களுக்கு துரோகம் செய்த காங்கிரஸ், பிஜேபி கட்சிகளுக்கு எதிராக பிரசாரம் செய்தோம். வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி உள்ளிட்ட கட்சிகளை எதிர்த்து எங்கள் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் செய்வோம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை பொறுத்தவரை நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். அப்படியானால் அண்ணன் மகேந்திரனுக்கு எமது கட்சியினர் வாக்களிப்பார்கள். ஆனால் பிரசாரம் செய்யமாட்டோம்.

இதேபோல் இடைத்தேர்தலில் போட்டியிடாத திமுக, தேமுதிக, பாமக, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்க வேண்டும். அப்படியானால் அவர்களின் கட்சிக்காரர்களின் ஓட்டு யாருக்கு போட வேண்டும். மகேந்திரனுக்கா, டிராபிக் ராமசாமிக்கா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

நடிகர் சங்க தேர்தல் குறித்த கருத்து தெரிவித்த சீமான், "தென்னக நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை, முதலாவதாக அந்த சங்கத்தின் பெயரையே மாற்ற வேண்டும். கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் தனியாக சங்கங்கள் செயல்படுகிறது. ஆனால் இங்குள்ள சங்கம் மட்டும் தென்னக நடிகர்கள் சங்கம் எனும் பெயரில் உள்ளது. மற்ற மாநிலங்களில் தமிழக நடிகர்கள் உறுப்பினர்களாக சேரலாமே ஒழிய தேர்தலில் போட்டியிட முடியாது. தமிழகத்தை பொறுத்தவரை நடிகர் சங்கத்தில் சரத்குமார் நல்ல உழைப்பாளி. அவர் நிறைய நல்ல காரியங்களை சிறப்பாக சங்கத்திற்காக செய்துள்ளார். தற்போது கட்டடம் கட்டுவதில்தான் பிரச்னை. தொடர்ந்து நாடக நடிகர்களை சங்கத்தில் இருந்து நீக்க நினைப்பது தவறு. காரணம் நாடக  நடிகர்களாக இருந்தவர்கள்தான் கொடிகட்டி பறந்த ஊர் இது. உதாரணமாக சிவாஜி, எம்.ஆர்.ராதா உள்ளிட்டவர்களை சொல்லலாம். ராதாரவி நாடக நடிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அந்த ஓட்டு அவருக்கு போகும் என்பதால் இதுபோன்ற விசயங்களில் ஈடுபடலாம். அதுதவறு.

இந்தியாவில் நெருக்கடி நிலை வரும் என்று அத்வானி கூறிய கருத்து, யாரை குறித்து பேசினார், எதை மனதில் வைத்து பேசினார் என்பதை  அவர்தான் கேட்டு தெளிவுப்படுத்த வேண்டும். அவர் மோடியின் தனிமனிதரை முன்னிலைபடுத்துவதில் இருந்து சொல்லியிருக்கலாம். அதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும் ' என்றார்.

யோகாவில் சூரிய நமஸ்காரம் செய்வது  சர்ச்சையாகி வருகிறதே என்கிற கேள்விக்கு, "சூரிய நமஸ்காரம் என்பது அவரவர் விருப்பதை பொறுத்தது. அதற்கு மத சாயம் பூசாதீர்கள், யோகா செய்ய அவரவர்கள் தங்கள் விருப்பபடி பிடித்த வசனங்கள், பாட்டு என எதை வேண்டுமானாலும் போட்டுக்கொண்டு யோகா செய்யலாம்" என்றார்.

மீண்டும் இன்று மதியம் 2 மணிக்கு நீதிமன்றத்தில் சீமான் ஆஜரானார். நாளையும் நீதிமன்றத்தில் சீமான் கையெழுத்திட வேண்டி உள்ளதால் திருச்சியில் தங்கியிருக்கிறார்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | நடிகர் சங்க விவகாரம்: சரத்குமாருக்கு சீமான் பாராட்டு !

By: Unknown on: 21:47

 

The Hindu

Seeman appears before Tiruchi court

Thiruchirapalli, June.20–
Having obtained anticipatory bail from the Madras High Court in connection with a case registered against him by the Tiruchi city police, Naam Tamizhar Katchi leader Seeman appeared before a judicial magistrate court here on Friday to produce sureties.
The Edamalaipatti Pudur police here had booked a case against Seeman and 37 others on the charge of speaking in support of the LTTE during the party’s State conference held here last month.
Seeman along with 37 others appeared before Judicial Magistrate-II court and produced two sureties each as directed by the High Court. The court had released them on advance bail on the condition that they should appear before the investigation officer at Edamalaipatti Pudur on June 20, 21, 27 and 28.

The Times of India

Naam Tamilar Katchi founder, supporters appear in court

TRICHY: Naam Tamilar Katchi founder Seeman and 40 of his supporters on Friday appeared before the judicial magistrate court II in Trichy to submit a copy of the anticipatory bail order given by the Madurai bench of Madras high court in connection with a case registered against them following their party meeting here on May 24.
The pro-Eelam supporter and his party men submitted the anticipatory bail order of the high court bench to evade arrest. Cases were filed against them under four sections- unlawful assembly, hatred speech, attempt to disrupt harmony and disobedience to order of the public servant. The public meeting was held near Panjappur last month. The high court gave them anticipatory bail on the condition that all of them should sign for four days in the E Pudhur police station where the case was registered. After submitting the bail copy, Seeman told reporters that their party would vote for the Communist party in the by-election in RK Nagar constituency.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | Seeman appears before Tiruchi court

By: Unknown on: 21:43

 

Maalaimalar

ராசிபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

ராசிபுரம், ஜூன்.11–

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பர்மாவில் நடைபெறும் இஸ்லாமியர்கள் மீதான புத்த மத வெறி இன படுகொலையை கண்டித்தும், இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரியும் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் தொகுதியின் தலைவர் ராவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தொகுதி இணைச் செயலாளர் அருண்குமார் வரவேற்றார். தொகுதி துணைத் தலைவர்கள் மாணிக்கம், சீனிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பொ.நடராசு, மாவட்ட இளைஞர் பாசறை பூபதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

இதில் பட்டணம் பொருப்பாளர்கள் மாரிமுத்து, குமரேசன் நாமகிரிபேட்டை செல்வகுமார், சீராப்பள்ளி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் ராசிபுரம் நகர செயலாளர் சத்தியராசு நன்றி கூறினார்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | ராசிபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

By: Unknown on: 21:39

 

Dailythanthi

‘டாஸ்மாக்’ கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் கையெழுத்து இயக்கம்

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு தமிழக அரசின் ‘டாஸ்மாக்’ கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையை அகற்ற வேண்டும் என்று கோரி நாம் தமிழர் கட்சியின் பவானிசாகர் தொகுதி கிளை நிர்வாகிகள் சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு தொகுதி செயலாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பொதுகை சுந்தர் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூட மாணவிகள், பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் கையெழுத்து போட்டனர்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | ‘டாஸ்மாக்’ கடைகளை அகற்றக்கோரி நாம் தமிழர் கட்சியினர் கையெழுத்து இயக்கம்

By: Unknown on: 21:37

 

Vkalathurnaamtamilar

 

சிங்கள அரசுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம்

இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வலியுறுத்தி, பொதுமக்களிடம் 10 லட்சம் கையெழுத்து பெறும் நிகழ்ச்சி மதுரையில் சனிக்கிழமை தொடங்கியது.

தெற்காசிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மைய உறுப்பினர் சரஸ்வதி தலைமை வகித்துப் பேசியதாவது: இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 70 ஆயிரம் தமிழர்கள் உள்நாட்டுப் போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இலங்கை அரசால் அமைக்கப்பட்ட படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையம், அங்குள்ள தமிழர்களுக்கு நீதி வழங்கவில்லை. 

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அதிபர் பொறுப்பை ஏற்றுக்கொண்டாலும், ஈழத் தமிழர்களுக்கான அரசியல் சூழல் மாறவில்லை. தற்போது, அங்கு பதவியில் உள்ளோர் பலரும் உள்நாட்டுப் போரில் தொடர்புள்ளவர்கள் தான். 

அங்குள்ள தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்காக, இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். இதற்கு, ஐக்கிய நாடுகள் சபை உதவ வேண்டும். தமிழகத்தில் ஜூலை 15 ஆம் தேதிக்குள் 10 லட்சம் கையெழுத்துகள் பெற திட்டமிட்டுள்ளோம். இந்த கையெழுத்துப் பிரதிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றார். 

இதில், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாக்கர், மதுரைக் கல்லூரி முதல்வர் முரளி, மதுரை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஏ.கே. ராமசாமி, திரைப்பட இயக்குநர் வீரசிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")


NEWS | சிங்கள அரசுக்கு எதிராகக் கையெழுத்து இயக்கம்

By: Unknown on: 21:34

Maalaimalar

ஆர்.கே.நகர் தேர்தல்: இந்திய கம்யூ. வேட்பாளருக்கு சீமான் ஆதரவு

சென்னை, ஜூன் 15–
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சீமானுக்கு நன்றி தெரிவித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் மார்க். கம்யூனிஸ்டு மற்றும் இடதுசாரிகள் ஆதரவு பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரனுக்கு வாக்களிப்போம் என நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் முடிவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்பதுடன் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | ஆர்.கே.நகர் தேர்தல்: இந்திய கம்யூ. வேட்பாளருக்கு சீமான் ஆதரவு

By: Unknown on: 21:30

Tamilsvoice

நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்

நாம் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் 14-06-15 அன்று கூடுவாஞ்சேரி, என்.பி.ஆர்.திருமண அரங்கத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்தார்.
அவை பின்வருமாறு:
நாகர்கோவில் – கா.கலைக்கோட்டுதயம், தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் சிவகங்கை – வழக்கறிஞர் எழில்குமரன்
திருவாடனை -வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்கிற அறிவுச்செல்வன் சோழிங்கநல்லூர் – வழக்கறிஞர் இராசன்
திருப்பத்தூர் – கோட்டைக்குமார், திரைப்படத் தயாரிப்பாளர்
மைலம் – மருத்துவர் விஜயலெட்சுமி
அம்பத்தூர் – அன்புத்தென்னரசன்
கவுண்டம்பாளையம் – இயக்குனர் கார்வண்ணன்
கும்பகோணம்- வழக்கறிஞர் மணி செந்தில்

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழுவில் 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்

By: Unknown on: 21:24


Vivasaayi 

நாம் தமிழர் குவைத் மண்டலம் ஶ்ரீலங்காவுக்கு எதிரான கையெழுத்து போராட்டத்தை வீச்சாக்கியுள்ளது

சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு, தமிழீழ நாடுகடந்த அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் கையெழுத்து பெறும் போராட்டத்தில் உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் தமது பங்களிப்பை செய்து வருகிறார்கள் இன்று நாம் குவைத் மண்டலம் சார்பில் கையெழுத்து பெறும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்கள்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | நாம் தமிழர் குவைத் மண்டலம் ஶ்ரீலங்காவுக்கு எதிரான கையெழுத்து போராட்டத்தைவீச்சாக்கியுள்ளது

By: Unknown on: 21:20

Nakkheeran

மணல் கொள்ளைக்கு எதிராகச் சிறை சென்றவர்களை நேரில் சந்தித்தார் சீமான்

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், களத்தூர் கிராமத்தில் மணல்கொள்ளைக்கு எதிராகப் போராட்டம் நடத்தி கைதாகி சிறை சென்ற அந்த கிராமத்தினரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (17-06-15) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Naamtamilar

மணல் கொள்ளைக்கு எதிராகச் சிறை சென்றவர்களை நேரில் சந்தித்தார் சீமான்

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், களத்தூர் கிராமத்தில் மணல்கொள்ளைக்கு எதிராகப் போராடி சிறைசென்ற மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன்று (17-06-15) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | மணல் கொள்ளைக்கு எதிராகச் சிறை சென்றவர்களை நேரில் சந்தித்தார் சீமான்

By: Unknown on: 21:15

Vkalathurnaamtamilar

தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு பிரபாகரன் தேவைப்பட்டார், இப்போது தேவையில்லையா? – சீமான் காட்டம்.

கருணாநிதியை விமர்சிக்கும் அளவுக்கு ஜெயலலிதாவை சீமான் விமர்சிப்பதில்லை என்று தொடர்ச்சியாகச் சொல்லப்படுகிறது. அண்மையில் பிரபல வார இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் தேர்தல் நேரத்தில் தேவைப்பட்ட பிரபாகரன் இப்போது தேவையில்லாமல் போய்விட்டாரா? என்று காட்டமாகக் கேட்டிருக்கிறார் சீமான். இது தொடர்பாக அவர் சொன்ன பதில் ….

வாரிசு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சிப் பின்புலமோ இல்லாமல், முதல் தலைமுறையாக சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னை, பொதுவெளியில் களமாடவைத்தது ஈழ அரசியல். ஈழப் படுகொலைகளில் இருந்து பிறந்தவர்கள் நாங்கள். இந்த மண்ணில் தமிழ்த் தேசிய அரசியலின் தேவையை உணர்ந்து, ‘நாம் தமிழர்’ கட்சியை உருவாக்கினோம். சில காலமாகவே முதல் மாநாட்டுக்கான வேலைகளைத் திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். மாநாட்டுக்கு ஏக அரசுக் கெடுபிடிகள். கடைசி நேரத்தில் தலைவர் பிரபாகரனின் படங்களை அப்புறப்படுத்தினார்கள். இதே பிரபாகரனின் படத்தின் கீழ் நின்று வாக்குகள் கேட்டபோது, அதை வரவேற்றது அ.தி.மு.க அரசு. அன்றைக்குத் தேவைப்பட்ட பிரபாகரன், இன்றைக்கு ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படவில்லை. அவை அனைத்தையும் சமாளித்துச் சாகசம் நிகழ்த்தியிருக்கிறார்கள் எங்கள் பிள்ளைகள். லட்சம் இளைஞர்கள் திருச்சியில் திரள, பிரபாகரன் என்ற பெருநெருப்பே காரணம்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | தேர்தல் நேரத்தில் அதிமுகவுக்கு பிரபாகரன் தேவைப்பட்டார், இப்போது தேவையில்லையா? – சீமான் காட்டம்.

By: Unknown on: 21:10

 

1.0 (YouTube) சீமான் நேர்காணல் - உயிரோசை

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")





1.0 (Dailymotion) சீமான் நேர்காணல் - உயிரோசை


சீமான் நேர்காணல் – உயிரோசை | Seeman Interview to Uyirosai | 2015 May

By: Unknown on: 20:48

1.0 (Youtube) நடிகர் சங்க சிக்கல்: சீமானின் கருத்து... விஷாலின் பதில்...

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



1.0 (Dailymotion) நடிகர் சங்க சிக்கல்: சீமானின் கருத்து... விஷாலின் பதில்...



Vishal reply on Seeman Comments about Nadigar Sangam Issue | 21 June 2015
நடிகர் சங்க சிக்கல்: சீமானின் கருத்து... விஷாலின் பதில்...

Keywords :

Seeman, Seeman 2015, Seeman 2015 June, சீமான், சீமான் 2015, சீமான் 2015 ஜூன், Politician, Tamilnadu Politician, Tamil Desiya Politician, அரசியல்வாதி, தமிழ்நாடு அரசியல்வாதி, தமிழ்த்தேசிய அரசியல்வாதி, Politician 2015, Politician 2015 June, Tamilnadu Politician 2015, Tamilnadu Politician 2015 June, அரசியல்வாதி 2015, அரசியல்வாதி 2015 ஜூன், தமிழ்நாடு அரசியல்வாதி 2015, தமிழ்நாடு அரசியல்வாதி 2015 ஜூன், Seaman, Director Seeman , Tamil Director Seeman, Tamil Movie Director Seeman, Film Director Seeman, Tamil Film Director Seeman, Politician Seeman, இயக்குனர் சீமான், தமிழ் இயக்குனர் சீமான், இயக்குனர் திரைப்பட இயக்குனர் சீமான், தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான், அரசியல்வாதி சீமான், Seeman Speech, Seeman Speech 2015, Seeman Speech 2015 June, சீமான் பேச்சு, சீமான் பேச்சு 2015, சீமான் பேச்சு 2015 ஜூன், Speech, Political Speech, பேச்சு, அரசியல் பேச்சு, Speech 2015, Political Speech 2015, Speech 2015 June, Political Speech 2015 June, பேச்சு 2015, அரசியல் பேச்சு 2015, பேச்சு 2015 ஜூன், அரசியல் பேச்சு 2015 ஜூன், Speech Videos, Political Speech Videos, பேச்சு காணொளிகள், தமிழ்நாடு அரசியல் பேச்சு காணொளிகள், Seeman Speech, Seeman Speech 2015, Seeman Speech 2015 January, Seeman Speech Videos, சீமான் பேச்சு, சீமான் உரை, சீமான் உரைவீச்சு, சீமான் பேச்சு 2015, சீமான் பேச்சு 2015 ஜனவரி, சீமான் பேச்சு காணொளி, Naam Tamilar, Naam Tamilar Katche, Naam Tamilar Katchi, Naam Tamizhar, Naam Tamizhar Katchi,  Naam Tamizhar Katche, Naam Thamilar, Naam Thamilar Katchi, Naam Thamilar Katche, Naam Thamizhar, Naam Thamizhar Katchi, Naam Thamizhar Katche, Naam Tamilar Party, Naam Tamilar Political Party, நாம் தமிழர் கட்சி, நாம் தமிழர், அரசியல் கட்சி, தமிழர் கட்சி, தமிழ் தேசிய கட்சி, நாம் தமிழர் இயக்கம், தமிழர் இயக்கம், இயக்கம்,

நடிகர் சங்க சிக்கல்: சீமானின் கருத்து… விஷாலின் பதில்… | Vishal reply on Seeman Comments about Nadigar Sangam Issue | 21 June 2015

By: Unknown on: 15:59

Monday, 22 June 2015

1.0 (Youtube) சீமான் பேச்சு - நல்லதம்பி திருமண நிகழ்வு


If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")




1.0 (Dailymotion) சீமான் பேச்சு - நல்லதம்பி திருமண நிகழ்வு



Seeman Speech at Chennai in Nallathambi Marriage -13 June 2015
சீமான் பேச்சு - நல்லதம்பி திருமண நிகழ்வு

Keywords :

Seeman, Seeman 2015, Seeman 2015 June, சீமான், சீமான் 2015, சீமான் 2015 ஜூன், Politician, Tamilnadu Politician, Tamil Desiya Politician, அரசியல்வாதி, தமிழ்நாடு அரசியல்வாதி, தமிழ்த்தேசிய அரசியல்வாதி, Politician 2015, Politician 2015 June, Tamilnadu Politician 2015, Tamilnadu Politician 2015 June, அரசியல்வாதி 2015, அரசியல்வாதி 2015 ஜூன், தமிழ்நாடு அரசியல்வாதி 2015, தமிழ்நாடு அரசியல்வாதி 2015 ஜூன், Seaman, Director Seeman , Tamil Director Seeman, Tamil Movie Director Seeman, Film Director Seeman, Tamil Film Director Seeman, Politician Seeman, இயக்குனர் சீமான், தமிழ் இயக்குனர் சீமான், இயக்குனர் திரைப்பட இயக்குனர் சீமான், தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான், அரசியல்வாதி சீமான், Seeman Speech, Seeman Speech 2015, Seeman Speech 2015 June, சீமான் பேச்சு, சீமான் பேச்சு 2015, சீமான் பேச்சு 2015 ஜூன், Speech, Political Speech, பேச்சு, அரசியல் பேச்சு, Speech 2015, Political Speech 2015, Speech 2015 June, Political Speech 2015 June, பேச்சு 2015, அரசியல் பேச்சு 2015, பேச்சு 2015 ஜூன், அரசியல் பேச்சு 2015 ஜூன், Speech Videos, Political Speech Videos, பேச்சு காணொளிகள், தமிழ்நாடு அரசியல் பேச்சு காணொளிகள், Seeman Speech, Seeman Speech 2015, Seeman Speech 2015 January, Seeman Speech Videos, சீமான் பேச்சு, சீமான் உரை, சீமான் உரைவீச்சு, சீமான் பேச்சு 2015, சீமான் பேச்சு 2015 ஜனவரி, சீமான் பேச்சு காணொளி, Naam Tamilar, Naam Tamilar Katche, Naam Tamilar Katchi, Naam Tamizhar, Naam Tamizhar Katchi,  Naam Tamizhar Katche, Naam Thamilar, Naam Thamilar Katchi, Naam Thamilar Katche, Naam Thamizhar, Naam Thamizhar Katchi, Naam Thamizhar Katche, Naam Tamilar Party, Naam Tamilar Political Party, நாம் தமிழர் கட்சி, நாம் தமிழர், அரசியல் கட்சி, தமிழர் கட்சி, தமிழ் தேசிய கட்சி, நாம் தமிழர் இயக்கம், தமிழர் இயக்கம், இயக்கம்,

சீமான் பேச்சு – நல்லதம்பி திருமண நிகழ்வு – பகுதி 1 | Seeman Speech at Chennai in Nallathambi Marriage -13 June 2015 -Part 1

By: Unknown on: 01:40

 

1.0 (YouTube) சீமான் பேச்சு அப்பா மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்வு சென்னை, தலைமை அலுவலகம்

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")




1.0 (Dailymotion) சீமான் பேச்சு அப்பா மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்வு சென்னை, தலைமை அலுவலகம்



சீமான் பேச்சு அப்பா மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்வு சென்னை, தலைமை அலுவலகம் | Seeman Speech at Chennai in Appa Manivannan Event | 15 June 2015 Seeman 20150615 Speech at Chennai in Appa Manivannan Event

இனமான இயக்குனர் அப்பா மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்வு 15-06-15 அன்று சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நினைவெழுச்சியுரை நிகழ்த்தினார். மேலும், இதில் கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி தடா சந்திரசேகர், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புத்தென்னரசன், நெல்லை சிவக்குமார், மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வன், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அருண்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சீமான் பேச்சு அப்பா மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்வு சென்னை, தலைமை அலுவலகம்.15 ஜூன் 2015 

Keywords :

Seeman, Seeman 2015, Seeman 2015 June, சீமான், சீமான் 2015, சீமான் 2015 ஜூன், Politician, Tamilnadu Politician, Tamil Desiya Politician, அரசியல்வாதி, தமிழ்நாடு அரசியல்வாதி, தமிழ்த்தேசிய அரசியல்வாதி,Politician 2015, Politician 2015 June, Tamilnadu Politician 2015, Tamilnadu Politician 2015 June, அரசியல்வாதி 2015, அரசியல்வாதி 2015 ஜூன், தமிழ்நாடு அரசியல்வாதி 2015, தமிழ்நாடு அரசியல்வாதி 2015 ஜூன், Seaman, Director Seeman , Tamil Director Seeman, Tamil Movie Director Seeman, Film Director Seeman, Tamil Film Director Seeman, Politician Seeman, இயக்குனர் சீமான், தமிழ் இயக்குனர் சீமான், இயக்குனர் திரைப்பட இயக்குனர் சீமான், தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான், அரசியல்வாதி சீமான், Seeman Speech, Seeman Speech 2015, Seeman Speech 2015 June, சீமான் பேச்சு, சீமான் பேச்சு 2015, சீமான் பேச்சு 2015 ஜூன், Speech, Political Speech, பேச்சு, அரசியல் பேச்சு, Speech 2015, Political Speech 2015, Speech 2015 June, Political Speech 2015 June, பேச்சு 2015, அரசியல் பேச்சு 2015, பேச்சு 2015 ஜூன், அரசியல் பேச்சு 2015 ஜூன், Naam Tamilar, Naam Tamilar Katche, Naam Tamilar Katchi, Naam Tamizhar, Naam Tamizhar Katchi, Naam Tamizhar Katche, Naam Thamilar, Naam Thamilar Katchi, Naam Thamilar Katche, Naam Thamizhar, Naam Thamizhar Katchi, Naam Thamizhar Katche, Naam Tamilar Party, Naam Tamilar Political Party, நாம் தமிழர் கட்சி, நாம் தமிழர், அரசியல் கட்சி, தமிழர் கட்சி, தமிழ் தேசிய கட்சி, நாம் தமிழர் இயக்கம், தமிழர் இயக்கம், இயக்கம்,

சீமான் பேச்சு அப்பா மணிவண்ணன் நினைவேந்தல் நிகழ்வு சென்னை, தலைமை அலுவலகம் | Seeman Speech at Chennai in Appa Manivannan Event | 15 June 2015

By: Unknown on: 00:43


If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")




பேரறிவாளன் பிரத்தியேக பேட்டி | Perarivalan Exclusive Interview | 10 June 2015

By: Unknown on: 00:39

 

1.0 (YouTube) சீமான் ஊடக நேர்காணல் - தன மீதான வழக்கு, நடிகர் சங்க சிக்கல், யோகா மற்றும் அத்வானி

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")




1.0 (Dailymotion) சீமான் ஊடக நேர்காணல் - தன மீதான வழக்கு, நடிகர் சங்க சிக்கல், யோகா மற்றும் அத்வானி



Seeman Press Interview at Trichy on Case Against Him, Nadigar Sangam, Yoga & Advani - 19 June 2015
சீமான் ஊடக நேர்காணல் - தன மீதான வழக்கு, நடிகர் சங்க சிக்கல், யோகா மற்றும் அத்வானி - 19 ஜூன் 2015

Keywords :
 
Seeman Press Interview, Seeman Press Interview 2015, Seeman Press Interview 2015 June, சீமான் செய்தியாளர் நேர்காணல், சீமான் செய்தியாளர் நேர்காணல் 2015, சீமான் செய்தியாளர் நேர்காணல் 2015 ஜூன், Press Interview, Political Press Interview, ஊடக நேர்காணல், அரசியல் ஊடக நேர்காணல், Press Interview 2015, Political Press Interview 2015, Press Interview 2015 June, Political Press Interview 2015 June, ஊடக நேர்காணல் 2015, அரசியல் ஊடக நேர்காணல் 2015, ஊடக நேர்காணல் 2015 ஜூன், அரசியல் ஊடக நேர்காணல் 2015 ஜூன், சீமான் செய்தியாளர் நேர்காணல், சீமான் செய்தியாளர் நேர்காணல் 2015, சீமான் செய்தியாளர் நேர்காணல் 2015 ஜூன், சீமான் பத்திரிக்கையாளர் நேர்காணல், சீமான் ஊடகவியலாளர் நேர்காணல், ஊடக நேர்காணல் காணொளிகள், அரசியல் ஊடக நேர்காணல் காணொளிகள், Seeman Press Interview, Seeman Press Interview 2015, Seeman Press Interview 2015 June, Press Interview Videos, Political Press Interview Videos, NTK, NTK 2015, NTK 2015 June, நாதக, நாதக 2015, நாதக 2015 ஜூன், Political Parties, Indian Political Parties, Tamil Nadu Political Parties, அரசியல் கட்சிகள், இந்திய அரசியல் கட்சிகள், தமிழ்நாடு அரசியல் கட்சிகள், Political Parties 2015, Political Parties 2015 June, Tamil Nadu Political Parties 2015, Tamil Nadu Political Parties 2015 June, Indian Political Parties 2015, Indian Political Parties 2015 June, அரசியல் கட்சிகள் 2015, அரசியல் கட்சிகள் 2015 ஜூன், தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2015, தமிழ்நாடு அரசியல் கட்சிகள் 2015 ஜூன், இந்திய அரசியல் கட்சிகள் 2015, இந்திய அரசியல் கட்சிகள் 2015 ஜூன், Naam Tamilar, Naam Tamilar Katche, Naam Tamilar Katchi, Naam Tamizhar, Naam Tamizhar Katchi,  Naam Tamizhar Katche, Naam Thamilar, Naam Thamilar Katchi, Naam Thamilar Katche, Naam Thamizhar, Naam Thamizhar Katchi, Naam Thamizhar Katche, Naam Tamilar Party, Naam Tamilar Political Party, நாம் தமிழர் கட்சி, நாம் தமிழர், அரசியல் கட்சி, தமிழர் கட்சி, தமிழ் தேசிய கட்சி, நாம் தமிழர் இயக்கம், தமிழர் இயக்கம், இயக்கம்,

சீமான் ஊடக நேர்காணல் – தன் மீதான வழக்கு, நடிகர் சங்க சிக்கல், யோகா மற்றும் அத்வானி | Seeman Press Interview at Trichy on Case Against Him, Nadigar Sangam, Yoga & Advani | 19 June 2015

By: Unknown on: 00:25

Saturday, 20 June 2015

 

1.0 (YouTube) சீமான் பேச்சு கூடுவாஞ்சேரி பொதுக்குழு

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")





1.0 (Dailymotion) சீமான் பேச்சு கூடுவாஞ்சேரி பொதுக்குழு


Seeman Speech at Poothukulu | 14 June 2015 சீமான் பேச்சு – கூடுவாஞ்சேரி பொதுக்குழு
Keywords :

Seeman, Seeman 2015, Seeman 2015 June, சீமான், சீமான் 2015, சீமான் 2015 ஜூன், Politician, Tamilnadu Politician, Tamil Desiya Politician, அரசியல்வாதி, தமிழ்நாடு அரசியல்வாதி, தமிழ்த்தேசிய அரசியல்வாதி, Politician 2015, Politician 2015 June, Tamilnadu Politician 2015, Tamilnadu Politician 2015 June, அரசியல்வாதி 2015, அரசியல்வாதி 2015 ஜூன், தமிழ்நாடு அரசியல்வாதி 2015, தமிழ்நாடு அரசியல்வாதி 2015 ஜூன், Seaman, Director Seeman , Tamil Director Seeman, Tamil Movie Director Seeman, Film Director Seeman, Tamil Film Director Seeman, Politician Seeman, இயக்குனர் சீமான், தமிழ் இயக்குனர் சீமான், இயக்குனர் திரைப்பட இயக்குனர் சீமான், தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான், அரசியல்வாதி சீமான், Seeman Speech, Seeman Speech 2015, Seeman Speech 2015 June, சீமான் பேச்சு, சீமான் பேச்சு 2015, சீமான் பேச்சு 2015 ஜூன், Speech, Political Speech, பேச்சு, அரசியல் பேச்சு, Speech 2015, Political Speech 2015, Speech 2015 June, Political Speech 2015 June, பேச்சு 2015, அரசியல் பேச்சு 2015, பேச்சு 2015 ஜூன், அரசியல் பேச்சு 2015 ஜூன், Speech Videos, Political Speech Videos, பேச்சு காணொளிகள், தமிழ்நாடு அரசியல் பேச்சு காணொளிகள், Seeman Speech, Seeman Speech 2015, Seeman Speech 2015 January, Seeman Speech Videos, சீமான் பேச்சு, சீமான் உரை, சீமான் உரைவீச்சு, சீமான் பேச்சு 2015, சீமான் பேச்சு 2015 ஜனவரி, சீமான் பேச்சு காணொளி, Naam Tamilar, Naam Tamilar Katche, Naam Tamilar Katchi, Naam Tamizhar, Naam Tamizhar Katchi,  Naam Tamizhar Katche, Naam Thamilar, Naam Thamilar Katchi, Naam Thamilar Katche, Naam Thamizhar, Naam Thamizhar Katchi, Naam Thamizhar Katche, Naam Tamilar Party, Naam Tamilar Political Party, நாம் தமிழர் கட்சி, நாம் தமிழர், அரசியல் கட்சி, தமிழர் கட்சி, தமிழ் தேசிய கட்சி, நாம் தமிழர் இயக்கம், தமிழர் இயக்கம், இயக்கம்,

சீமான் பேச்சு – கூடுவாஞ்சேரி பொதுக்குழு | Seeman Speech at Poothukulu | 14 June 2015

By: Unknown on: 16:38

 

1.0 (YouTube) ர.க.செல்வமணி பேச்சு - நூல் மதிப்பீட்டு அரங்கம்

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



 

1.0 (Dailymotion) ர.க.செல்வமணி பேச்சு - நூல் மதிப்பீட்டு அரங்கம்

ர.க.செல்வமணி பேச்சு - நூல் மதிப்பீட்டு அரங்கம் | R K Selvamani Speech at Book Release | 12 June 2015

By: Unknown on: 16:27

Part 01

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



 

Part 02 

 

Part 03

அறிவுச்செல்வன் விவாதம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவது குறித்து | Arivuselvan Debates on Building Ramar Temple in Ayodhya 16 June 2015


Keywords :

Arivuselvan Debates, Arivuselvan Debates 2015, Arivuselvan Debates 2015 June, அறிவுச்செல்வன் விவாதம், அறிவுச்செல்வன் விவாதம் 2015, அறிவுச்செல்வன் விவாதம் 2015 ஜூன், அறிவுச்செல்வன் விவாதம், அறிவுச்செல்வன் விவாதம் 2015, அறிவுச்செல்வன் விவாதம் 2015 ஜூன், விவாதம், Arivuselvan Debates, Arivuselvan Debates 2015, Arivuselvan Debates 2015 June, Debates, Political Debates, Debates Videos, Political Videos, விவாதம், அரசியல் விவாதம், விவாதம் காணொளிகள், அரசியல் விவாதம் காணொளிகள், Debates 2015, Debates 2015 June, Political Debates, Political Debates 2015, Political Debates 2015 June, விவாதம் 2015, விவாதம் 2015 ஜூன், அரசியல் விவாதம் 2015, அரசியல் விவாதம் 2015 ஜூன், Arivuselvan Debates, Arivuselvan Debates 2015, Arivuselvan Debates 2015 June, அறிவுச்செல்வன் விவாதம், அறிவுச்செல்வன் விவாதம், அறிவுச்செல்வன் விவாதம் 2015, அறிவுச்செல்வன் விவாதம் 2015 ஜூன், Naam Tamilar, Naam Tamilar Katche, Naam Tamilar Katchi, Naam Tamizhar, Naam Tamizhar Katchi,  Naam Tamizhar Katche, Naam Thamilar, Naam Thamilar Katchi, Naam Thamilar Katche, Naam Thamizhar, Naam Thamizhar Katchi, Naam Thamizhar Katche, Naam Tamilar Party, Naam Tamilar Political Party, நாம் தமிழர் கட்சி, நாம் தமிழர், அரசியல் கட்சி, தமிழர் கட்சி, தமிழ் தேசிய கட்சி, நாம் தமிழர் இயக்கம், தமிழர் இயக்கம், இயக்கம்,

அறிவுச்செல்வன் விவாதம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவது குறித்து | Arivuselvan Debates on Building Ramar Temple in Ayodhya 16 June 2015

By: Unknown on: 16:17

1.0 (YouTube) சீமான் பேச்சு - மணி செந்திலின் சீமான் உயர்த்தும் கையில் ஒளிரும் வெளிச்சம் நூல் மதிப்பீட்டு அரங்கம் - 12 ஜூன் 2015

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")






சீமான் பேச்சு - மணி செந்திலின் சீமான் உயர்த்தும் கையில் ஒளிரும் வெளிச்சம் நூல் மதிப்பீட்டு அரங்கம் - 12 ஜூன் 2015
Seeman Speech at Book Release | 12 June 2015  

Keywords :

Seeman, Seeman 2015, Seeman 2015 June, சீமான், சீமான் 2015, சீமான் 2015 ஜூன், Politician, Tamilnadu Politician, Tamil Desiya Politician, அரசியல்வாதி, தமிழ்நாடு அரசியல்வாதி, தமிழ்த்தேசிய அரசியல்வாதி, Politician 2015, Politician 2015 June, Tamilnadu Politician 2015, Tamilnadu Politician 2015 June, அரசியல்வாதி 2015, அரசியல்வாதி 2015 ஜூன், தமிழ்நாடு அரசியல்வாதி 2015, தமிழ்நாடு அரசியல்வாதி 2015 ஜூன், Seaman, Director Seeman , Tamil Director Seeman, Tamil Movie Director Seeman, Film Director Seeman, Tamil Film Director Seeman, Politician Seeman, இயக்குனர் சீமான், தமிழ் இயக்குனர் சீமான், இயக்குனர் சீமான் 2015 ஜூன், திரைப்பட இயக்குனர் சீமான், தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான், அரசியல்வாதி சீமான், Seeman Speech, Seeman Speech 2015, Seeman Speech 2015 June, சீமான் பேச்சு, சீமான் பேச்சு 2015, சீமான் பேச்சு 2015 ஜூன், Speech, Political Speech, Speech Videos, Political Speech Videos, பேச்சு, அரசியல் பேச்சு, பேச்சு காணொளிகள், அரசியல் பேச்சு காணொளிகள், Speech, Political Speech, Speech 2015, Political Speech 2015, Speech 2015 June, Political Speech 2015 June, பேச்சு, அரசியல் பேச்சு, பேச்சு 2015, அரசியல் பேச்சு 2015, பேச்சு 2015 ஜூன், அரசியல் பேச்சு 2015 ஜூன், Seeman Speech, Seeman Speech 2015, Seeman Speech 2015 June, Seeman Speech Videos, சீமான் பேச்சு, சீமான் உரை, சீமான் உரைவீச்சு, சீமான் பேச்சு 2015, சீமான் பேச்சு 2015 ஜூன், சீமான் பேச்சு காணொளி, Naam Tamilar, Naam Tamilar Katche, Naam Tamilar Katchi, Naam Tamizhar, Naam Tamizhar Katchi,  Naam Tamizhar Katche, Naam Thamilar, Naam Thamilar Katchi, Naam Thamilar Katche, Naam Thamizhar, Naam Thamizhar Katchi, Naam Thamizhar Katche, Naam Tamilar Party, Naam Tamilar Political Party, நாம் தமிழர் கட்சி, நாம் தமிழர், அரசியல் கட்சி, தமிழர் கட்சி, தமிழ் தேசிய கட்சி, நாம் தமிழர் இயக்கம், தமிழர் இயக்கம், இயக்கம்,

சீமான் பேச்சு – மணி செந்திலின் சீமான் உயர்த்தும் கையில் ஒளிரும் வெளிச்சம் நூல் மதிப்பீட்டு அரங்கம் | Seeman Speech at Book Release | 12 June 2015

By: Unknown on: 15:58

1.0 (YouTube) சீமான் பேச்சு - பொதுக்குழு 14 ஜூன் 2015 (குரல் பதிவு)

 

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")




1.0 (Dailymotion) சீமான் பேச்சு - பொதுக்குழு 14 ஜூன் 2015 (குரல் பதிவு)



Seeman Speech at Poothukulu 14 June 2015 (Audio Only)
சீமான் பேச்சு - பொதுக்குழு 14 ஜூன் 2015 (குரல் பதிவு)

குரல் பதிவு | சீமான் பேச்சு – பொதுக்குழு | Seeman Speech at Poothukulu | 14 June 2015

By: Unknown on: 15:50