The Hindu
Seeman and 30 others get advance bail
The Madras High Court Bench here on Monday granted anticipatory bail to Naam Tamilar Katchi founder Seeman and 37 others in a case booked against them by Tiruchi police on charges of speaking in support of the LTTE during the party’s State conference on May 24.
Allowing a joint petition filed by all the 38 accused, Justice K. Kalyanasundaram ordered their release on advance bail, in the event of their arrest, on condition that they should appear before the investigation officer at Edamalaipatti Pudur police station on June 20, 21, 27 and 28.
Newindianexpress
HC Grants Conditional Bail to Film Director Seeman
MADURAI: The Madras High Court bench today granted conditional bail to film director and leader of a fringe political outfit, Seeman, and 38 others against whom police had filed cases listing charges under IPC, including sedition, for a speech he made here on May 24 this year.
Justice K Kalyanansundram asked all of them to sign in the register of the police station concerned on June 20, 21, 27 and 28.
Seeman, leader of Naam Thamizhar Iyakkam, and the others had been charged under Sections 124-A (attempting to bring into hatred or contempt or excite or attempting to excite disaffection towards the government established by law, 143 (unlawful assembly), 153-A (committing acts prejudicial to maintenance of harmony between different groups on grounds of religion, race and others) and 188 (disobedience to order duly promulgated by public servant) of Indian Penal Code.
He was charged with supporting banned organisations.
The case had been filed on a complaint by a Sub-Inspector.
News7 Tamil
இறையாண்மைக்கு எதிராக பேச்சு: சீமானுக்கு முன் ஜாமின்
தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 38 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் இடைமலைப்பட்டி புதூரில் கடந்த மே 24 ந்தேதி நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பேசியதாக சீமான் உள்ளிட்டோர் மீது இடைமலைப்பட்டி புதூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு , இன்று நீதிபதி வே.கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 38 பேருக்கு முன்ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். மேலும், முன்ஜாமீன் பெற்றவர்கள் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் கையெழுத்துடுமாறும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.Dinamani
திருச்சியில் வழக்கு: சீமான் உள்ளிட்ட 38 பேருக்கு நிபந்தனை முன்ஜாமீன்
திருச்சி பொதுக்கூட்டத்தில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 38 பேருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை முன்ஜாமீன் அளித்தது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் மே 24-இல் நாம் தமிழர் கட்சி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகவும் பேசியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கட்சி நிர்வாகிகள் 38 பேர் மீது எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி சீமான் உள்ளிட்ட 38 பேரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர். அதில் மாநாடு முடிந்து சில நாள்களுக்கு பிறகே வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் உள்நோக்கம் உள்ளது. எனவே முன்ஜாமீன் அளிக்க வேண்டும் என சீமான் தரப்பில் தெரிவித்து இருந்தனர்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், சீமான் உள்ளிட்ட 38 பேருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். 38 பேரும் எடமலைப்பட்டி புதூர் காவல்நிலையத்தில் வரும் ஜூன் 20,21 (சனி,ஞாயிறு), ஜூன் 27,28 (சனி,ஞாயிறு) ஆகிய 4 நாள்களில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
Business-standard
HC grants conditional bail to film director Seeman
The Madras High Court bench today granted conditional bail to film director and leader of a fringe political outfit, Seeman, and 38 others against whom police had filed cases listing charges under IPC, including sedition, for a speech he made here on May 24 this year.
Justice K Kalyanansundram asked all of them to sign in the register of the police station concerned on June 20, 21, 27 and 28.
Seeman, leader of Naam Thamizhar Iyakkam, and the others had been charged under Sections 124-A (attempting to bring into hatred or contempt or excite or attempting to excite disaffection towards the government established by law, 143 (unlawful assembly), 153-A (committing acts prejudicial to maintenance of harmony between different groups on grounds of religion, race and others) and 188 (disobedience to order duly promulgated by public servant) of Indian Penal
0 comments:
Post a Comment