> Tamilan Seeman Videos: நாம் தமிழர்
Showing posts with label நாம் தமிழர். Show all posts
Showing posts with label நாம் தமிழர். Show all posts

Saturday, 20 June 2015


Dinamani

இலங்கை அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் இலங்கை அரசைக் கண்டித்து ராசிபுரத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இலங்கையில் நடைபெறும் ராணுவக் கருத்தரங்கில் இந்திய அரசு பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தியும், தமிழக முதலமைச்சரைத் தவறாகச் சித்திரித்துக் கருத்து வெளியிட்ட இலங்கை அரசைக் கண்டித்தும், பாலஸ்தீன மக்களைப் படுகொலை செய்யும் இஸ்ரேல் நாட்டைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நாமக்கல் கிழக்கு மாவட்டத் தலைவர் மு.ரா.சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் நல்வினைசெல்வன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச் செயலர் பெ.பத்மநாபன், துணைத் தலைவர் அருள்முருகன், மேற்கு மாவட்டத் தலைவர் நடராசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Maalaimalar

ராசிபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

ராசிபுரம், ஜூன்.11–
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் பர்மாவில் நடைபெறும் இஸ்லாமியர்கள் மீதான புத்த மத வெறி இன படுகொலையை கண்டித்தும், இதை மத்திய அரசு தடுத்து நிறுத்தக் கோரியும் ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் தொகுதியின் தலைவர் ராவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தொகுதி இணைச் செயலாளர் அருண்குமார் வரவேற்றார். தொகுதி துணைத் தலைவர்கள் மாணிக்கம், சீனிகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் பொ.நடராசு, மாவட்ட இளைஞர் பாசறை பூபதி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
இதில் பட்டணம் பொருப்பாளர்கள் மாரிமுத்து, குமரேசன் நாமகிரிபேட்டை செல்வகுமார், சீராப்பள்ளி யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினார்கள். முடிவில் ராசிபுரம் நகர செயலாளர் சத்தியராசு நன்றி கூறினார்.

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")



NEWS | இலங்கை அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

By: Unknown on: 15:15

Wednesday, 25 March 2015

1.0 Dinesh Raj (நெல்லை செதிரா) NTK Tholar and Maniarasan debated on Karnataka Mekedatu Dam on Cauvery River

For Latest Seeman Speech Videos Click Here
புதிய சீமான் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Naam Tamilar Videos Click Here
புதிய நாம் தமிழர் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Debate & Political Debate Videos CLICK HERE
புதிய வாதம் மற்றும் அரசியல் வாதம் இங்கு தட்டவும்
 
For Latest Tamil News Videos CLICK HERE
புதிய தமிழ் செய்திகள் இங்கு தட்டவும்
 
For Latest Entertainment Videos CLICK HERE
புதிய கேளிக்கை காணொளி இங்கு தட்டவும்
 
 
 
Dinesh Raj (நெல்லை செதிரா) NTK Tholar and Maniarasan debated on Karnataka Mekedatu Dam on Cauvery River
தினேஷ் ராஜ் (நெல்லை செதிரா) நாம் தமிழர் கட்சி தோழர் மற்றும் மணியரசன் விவாதம் - கர்நாடக மேகதாது அணை 
 
Debate, Debate Videos, Makkal Medai, Makkal Medai 2015, Makkal Medai 2015 March, Makkal Medai Debate, Makkal Medai Political Debate, Makkal Medai Puthiya Thalaimurai TV, Naam Tamilar, Naam Tamilar Katchi, NTK, NTK 2015, NTK 2015 March, Political Debate, Political Debate Videos, Puthiya Thalaimurai TV Debate, Puthiya Thalaimurai TV விவாதம், Tamil News Channel, Tamil TV, TV, அரசியல் விவாதம், அரசியல் விவாதம் காணொளி, காணொளி, டிவி, தமிழ் செய்தி டிவி, தமிழ் செய்தி தொலைக்காட்சி, தொலைக்காட்சி, தொலைக்காட்சி விவாதம், நாதக, நாதக 2015, நாதக 2015 மார்ச், நாம் தமிழர், நாம் தமிழர் கட்சி, புதியதலைமுறை டிவி, புதியதலைமுறை டிவி விவாதம், மக்கள் மேடை, மக்கள் மேடை 2015, மக்கள் மேடை 2015 மார்ச், மக்கள் மேடை அரசியல் விவாதம், மக்கள் மேடை புதியதலைமுறை தொலைக்காட்சி, மக்கள் மேடை விவாதம், விவாதம், விவாதம் காணொளி
 

Dinesh Raj (நெல்லை செதிரா) NTK Tholar and Maniarasan debated on Karnataka Mekedatu Dam on Cauvery River 24 March 2015

By: Unknown on: 02:27

Monday, 9 March 2015

YouTube Video Dailymotion Video







For Latest Seeman Speech Videos Click Here
புதிய சீமான் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Naam Tamilar Videos Click Here
புதிய நாம் தமிழர் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Debate & Political Debate Videos CLICK HERE
புதிய வாதம் மற்றும் அரசியல் வாதம் இங்கு தட்டவும்
 
For Latest Tamil News Videos CLICK HERE
புதிய தமிழ் செய்திகள் இங்கு தட்டவும்
 
For Latest Entertainment Videos CLICK HERE
புதிய கேளிக்கை காணொளி இங்கு தட்டவும்
 
அறிவுச்செல்வன் விவாதம் மோடி இலங்கை சுற்றுபயணம் 07 மார்ச் 2015 Arivuselvan Debates on Modi Visit to Sri Lanka 07 March 2015
 
 Arivuselvan, Arivuselvan 2015, Arivuselvan 2015 March, அறிவுச்செல்வன், அறிவுச்செல்வன் 2015, அறிவுச்செல்வன் 2015 பிப்ரவரி,Arivuselvan Debate, Arivuselvan Debate 2015 March, அறிவுச்செல்வன் விவாதம், அறிவுச்செல்வன் விவாதம் 2015, அறிவுச்செல்வன் விவாதம் 2015 மார்ச், வழக்கறிஞர் அறிவுச்செல்வன், Advocate Arivuselvan, NTK, நாதக, நாம் தமிழர், Rajiv Gandhi, Advocate Rajiv Gandhi, வழக்கறிஞர் ராஜீவ்காந்தி, ராஜீவ்காந்தி, Debate,

Arivuselvan 07 March 2015 Debates on Modi Visit to Sri Lanka

By: Unknown on: 00:00

Sunday, 1 March 2015

Youtube Video

Dailymotion Video

For Latest Seeman Speech Videos Click Here
புதிய சீமான் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Naam Tamilar Videos Click Here
புதிய நாம் தமிழர் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Debate & Political Debate Videos CLICK HERE
புதிய வாதம் மற்றும் அரசியல் வாதம் இங்கு தட்டவும்
 
For Latest Tamil News Videos CLICK HERE
புதிய தமிழ் செய்திகள் இங்கு தட்டவும்
 
For Latest Entertainment Videos CLICK HERE
புதிய கேளிக்கை காணொளி இங்கு தட்டவும்
 
 
 
 Naam Tamilar Katchi Sudar Invites to Trichy Manadu 18 February 2015
நாம் தமிழர் கட்சி சுடர்வேந்தன் இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்கு திருச்சிக்கு அழைக்கிறார் 18 பிப்ரவரி 2015
 
Naam Tamilar, Naam Tamilar Katchi, நாம் தமிழர், நாம் தமிழர் கட்சி, Naam Thamizhar, Naam Tamizhar Katche, Naam Tamilar Katchi 2015, Naam Tamilar Katchi 2015 February, NTK, NTK 2015, NTK 2015 February, நாம் தமிழர் கட்சி 2015, நாம் தமிழர் கட்சி 2015 பிப்ரவரி, இன எழுச்சி, அரசியல் , மாநாடு, இனஎழுச்சி, அரசியல் மாநாடு, Sudar, Invites, Trichy, Sudar Invites, திருச்சி, திருச்சி மாநாடு, சுடர்வேந்தன், சுடர் , NTK Kaanchi Merkku, நாம் தமிழர் காஞ்சி மேற்கு,

Naam Tamilar Katchi Sudar Invites to Trichy Manadu 18 February 2015

By: Unknown on: 13:31

Saturday, 28 February 2015

Youtube Video

Dailymotion Video

For Latest Seeman Speech Videos Click Here
புதிய சீமான் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Naam Tamilar Videos Click Here
புதிய நாம் தமிழர் காணொளிகள் இங்கு தட்டவும்
 
For Latest Debate & Political Debate Videos CLICK HERE
புதிய வாதம் மற்றும் அரசியல் வாதம் இங்கு தட்டவும்
 
For Latest Tamil News Videos CLICK HERE
புதிய தமிழ் செய்திகள் இங்கு தட்டவும்
 
For Latest Entertainment Videos CLICK HERE
புதிய கேளிக்கை காணொளி இங்கு தட்டவும்
 
 
 NTK Rajan Selvaraj Invites to Trichy Manadu 18 February 2015
நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ராசன் செல்வராஜ் இன எழுச்சி அரசியல் மாநாட்டிற்கு திருச்சிக்கு அழைக்கிறார் 18 பிப்ரவரி 2015
 
Naam Tamilar, Naam Tamilar Katchi, நாம் தமிழர், நாம் தமிழர் கட்சி, Naam Thamizhar, Naam Tamizhar Katche, Naam Tamilar Katchi 2015, Naam Tamilar Katchi 2015 February, NTK, NTK 2015, NTK 2015 February, நாம் தமிழர் கட்சி 2015, நாம் தமிழர் கட்சி 2015 பிப்ரவரி, இன எழுச்சி, அரசியல் , மாநாடு, இனஎழுச்சி, அரசியல் மாநாடு, Rajan Selvaraj , Rajan, Invites, Trichy, Invites, திருச்சி, திருச்சி மாநாடு, வழக்கறிஞர் ராசன், ராசன், NTK Kaanchi Merkku, நாம் தமிழர் காஞ்சி மண்டலம், ராசன் செல்வராஜ், இன எழுச்சி அரசியல் திருச்சி மாநாடு,இன எழுச்சி அரசியல் மாநாடு, Naam Tamilar Kanchipuram

NTK Rajan Selvaraj Invites to Trichy Manadu 18 February 2015

By: Unknown on: 04:39

Friday, 14 November 2014



Clean India Comedy by Seeman (in video english subtitles)

By: Unknown on: 21:47

Monday, 6 October 2014



Seeman 19 September 2014 Speech at Kundrathur, Chennai for Sengkodi event

By: Unknown on: 00:22

Saturday, 9 August 2014

Naam Tamilar Katchi 9 August 2014 Statewide Protest against Genocide at Gaza, Palestine

Statewide Protest against Genocide at Gaza, Palestine 9 August 2014

By: Unknown on: 21:02


Seeman 9 August 2014 Interview after protest against Genocide in Palestine & Eelam Sri Lanka

By: Unknown on: 17:28

Protest against Genocide in Palestine & Eelam (Sri Lanka) 9 August 2014

By: Unknown on: 17:01

Thursday, 26 June 2014





வைகோ பற்றிய அதிர்ச்சி தகவல் : மது விற்பதை எதிர்த்து நடைபயனத்தை மேற்கொண்ட வைகோ அவர்கள் புகையிலை பெருட்கள் விற்பனையை எதிர்த்து ஒரு குடை பயனம் கூட போகாதது ஏன் ..?






Shocking Info about Vaiko. Why Vaiko is against Alcohol but not against Smoking (Tobacco Products) 16 June 2014

By: Unknown on: 20:52

Sunday, 11 May 2014



Seeman Speech at Tamil Language Day on 8 February 2014

By: Unknown on: 21:19



Full Interview


Seeman is the only person who got money from Karunanidhi, Jayalalitha and LTTE

By: Unknown on: 01:37



Full Interview

Naam Tamilar Brief History 2009 December

By: Unknown on: 01:03

Thursday, 8 May 2014



Which caste people are born to Father & Mother and Seeman questions the caste system 3 March 2014

By: Unknown on: 23:21

Thursday, 1 May 2014



Seeman 2014 May Day Message

By: Unknown on: 05:06

Monday, 28 April 2014



Seeman Interview on 2G Scam & DMK and Current Chargesheet - Jaya TV 27 April 2014

By: Unknown on: 13:32


Seeman after casting his vote speaks to press

By: Unknown on: 00:50

Saturday, 26 April 2014



Seeman speech at Saidapet for 2014 MP election campaign 20 April 2014

By: Unknown on: 21:48

Friday, 25 April 2014



Seeman comments on Supreme Court judgement on Perarivalan release 25 April 2014

By: Unknown on: 18:03