> Tamilan Seeman Videos: Speech
Showing posts with label Speech. Show all posts
Showing posts with label Speech. Show all posts

Saturday, 18 April 2015

1.0 (YouTube) Seeman Speech at Hosur, Krishnagiri for Ina Ezhuchi Arasiyal Manadu Vilakkam Pothu Koottam 30 March 2015

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")

1.0 (Dailymotion) Seeman Speech at Hosur, Krishnagiri for Ina Ezhuchi Arasiyal Manadu Vilakkam Pothu Koottam 30 March 2015

Seeman 30 March 2015 Speech at Hosur, Krishnagiri for Ina Ezhuchi Arasiyal Manadu Vilakkam Pothu Koottam

By: Unknown on: 16:06

Friday, 10 April 2015

AUDIO | 1.0 (YouTube) Seeman Speech at Ilaignar Pasarai Seminar

If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")

AUDIO | 1.0 (Dailymotion) Seeman Speech at Ilaignar Pasarai Seminar

Seeman Speech at Ilaignar Pasarai Seminar  4 April 2015 சீமான் பேச்சு இளைஞர் பாசறை கருத்தரங்கம் 4 ஏப்ரல் 2015

AUDIO | Seeman Speech at Ilaignar Pasarai Seminar | 4 April 2015

By: Unknown on: 12:00

Friday, 20 March 2015

1.0 Seeman Speech Tindivanam Meeting (YouTube)


1.0 Seeman Speech Tindivanam Meeting (Dailymotion)

Seeman Speech Tindivanam Meeting 27 February 2015 சீமான் பேச்சு  திண்டிவனம் பொதுக்கூட்டம்  27 பிப்ரவரி 2015 Seeman  20150227 Speech at Tindivanam Pothukoottam

Director Seeman, Film Director Seeman, Indian Political Parties, Indian Politics, Naam Tamilar, Naam Tamilar Katche, Naam Tamilar Katchi, Naam Tamilar Katchi Political Meeting, Naam Tamilar Katchi Public Meeting, Naam Tamilar Party, Naam Tamilar Political Party, Naam Tamizhar, Naam Tamizhar Katche, Naam Tamizhar Katchi, Naam Tamizhar Katchi Political Meeting, Naam Tamizhar Katchi Public Meeting, naam thamilar, Naam Thamilar Katche, Naam Thamilar Katchi, naam thamizhar, Naam Thamizhar Katche, Naam Thamizhar Katchi, NTK, NTK 2015, NTK 2015 February, NTK Political Meeting, NTK Public Meeting, NTK Public Meeting 2015, NTK Public Meeting 2015 February, Political Parties, Political Parties 2015, Political Parties 2015 February, Political Public Meeting, Political Public Meeting 2015, Political Public Meeting 2015 February, Political Public Meeting Videos, Political Speech, Political Speech 2015, Political Speech 2015 February, Political Speech Videos, Politician, Politician 2015, Politician 2015 February, Politician Seeman, Politics, Politics 2015, Politics 2015 February, Public Meeting, Public Meeting 2015, Public Meeting 2015 February. Political Public Meeting, Public Meeting Videos, Seaman, Seeman, Seeman 2015, Seeman 2015 February, Seeman Speech, seeman speech 2015, Seeman Speech 2015 February, Seeman Speech Videos, Speech, Speech 2015, Speech 2015 February, Speech Videos, Tamil Desiya Politician, Tamil Director Seeman, Tamil Film Director Seeman, Tamil Movie Director Seeman, Tamil Nadu Political Parties, Tamil Nadu Political Parties 2015, Tamil Nadu Political Parties 2015 February, Tamil Nadu Politics, Tamil Nadu Politics 2015, Tamil Nadu Politics 2015 February, Tamilnadu Politician, Tamilnadu Politician 2015, Tamilnadu Politician 2015 February, அரசியல், அரசியல் 2015, அரசியல் 2015 பிப்ரவரி, அரசியல் கட்சி, அரசியல் கட்சிகள், அரசியல் கட்சிகள் 2015, அரசியல் கட்சிகள் 2015 பிப்ரவரி, அரசியல் பேச்சு, அரசியல் பேச்சு 2015, அரசியல் பேச்சு 2015 பிப்ரவரி, அரசியல் பேச்சு காணொளிகள், அரசியல் பொதுக்கூட்ட காணொளிகள், அரசியல் பொதுக்கூட்டம், அரசியல் பொதுக்கூட்டம் 2015, அரசியல் பொதுக்கூட்டம் 2015 பிப்ரவரி, அரசியல்வாதி, அரசியல்வாதி 2015, அரசியல்வாதி 2015 பிப்ரவரி, அரசியல்வாதி சீமான், இந்திய அரசியல், இந்திய அரசியல் கட்சிகள், இயக்கம், இயக்குனர் சீமான், இயக்குனர் சீமான் 2015 பிப்ரவரி, சீமான், சீமான் 2015, சீமான் 2015 பிப்ரவரி, சீமான் உரை, சீமான் உரைவீச்சு, சீமான் பேச்சு, சீமான் பேச்சு 2015, சீமான் பேச்சு 2015 பிப்ரவரி, சீமான் பேச்சு காணொளி, தமிழர் இயக்கம், தமிழர் கட்சி, தமிழ் இயக்குனர் சீமான், தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான், தமிழ் தேசிய கட்சி, தமிழ்த்தேசிய அரசியல்வாதி, தமிழ்நாடு அரசியல், தமிழ்நாடு அரசியல் 2015, தமிழ்நாடு அரசியல் 2015 பிப்ரவரி, தமிழ்நாடு அரசியல் கட்சிகள், தமிழ்நாடு அரசியல்வாதி, தமிழ்நாடு அரசியல்வாதி 2015, தமிழ்நாடு அரசியல்வாதி 2015 பிப்ரவரி, திரைப்பட இயக்குனர் சீமான், நாதக, நாதக 2015, நாதக 2015 பிப்ரவரி, நாதக பொதுக்கூட்டம், நாதக பொதுக்கூட்டம் 2015, நாதக பொதுக்கூட்டம் 2015 பிப்ரவரி, நாம் தமிழர், நாம் தமிழர் அரசியல் கூட்டம், நாம் தமிழர் இயக்கம், நாம் தமிழர் கட்சி, நாம் தமிழர் கட்சி அரசியல் கூட்டம், நாம் தமிழர் கட்சி-பொதுக்குழுக்கூட்டம், நாம் தமிழர் பொதுக்கூட்டம், பேச்சு, பேச்சு 2015, பேச்சு 2015 பிப்ரவரி, பேச்சு காணொளிகள், பொதுக்கூட்ட காணொளிகள், பொதுக்கூட்டம், பொதுக்கூட்டம் 2015, பொதுக்கூட்டம் 2015 பிப்ரவரி

 

Seeman 27 February 2015 Speech Tindivanam Pothukoottam

By: Unknown on: 19:47

Wednesday, 9 April 2014

Source 1 -YouTube


Source 1 -Dailymotion


 
காங்கிரஸ், பா.ஜ.க.வை வீழ்த்தும்,
முக்கிய கருவி இரட்டை இலை!
நெல்லையில் செந்தமிழர் சீமான் தேர்தல் பரப்புரை!!

காங்கிரஸ், பா.ஜ.க.வை வீழ்த்தும் கருவி இரட்டை இலை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நெல்லையில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் தெரிவித்தார்.

 நெல்லை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வள்ளியூர்,சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை ஆகிய பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு தெரிவித்து தீவிர பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது, நாம் தமிழர் கட்சியின் தேர்தல் நிலைப்பாடு'என்ற தலைப்பில், பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் செந்தமிழர் சீமான் பேசும் போது, காங்கிரஸ் கட்சி இப்போது 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. பத்தாண்டுகால ஆட்சியில் அதனை செய்து முடிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். ஆட்சி, அதிகாரத்தில் இல்லாதபோதுதான் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தமிழர்கள் மீதான அக்கறை அதிகரிக்கிறது. அவரது முதல் முதலீடே, மக்களின் மறதிதான். எனவே, அவருக்கு அதிகாரம் கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மக்களின் கடமை என்று தெரிவித்தார்.

 மேலும், கச்சத்தீவு மீட்பு, தஞ்சை மீத்தேன் எரிவாயுத் திட்டம் போன்றவற்றில் பா.ஜ.க.வின் நிலைபாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இந்திய முதலாளிகள் அந்நிய நாட்டு வங்கிகளில் பணத்தைச் சேர்ப்பதும், அந்நிய நாட்டு முதலாளிகள் இந்தியாவில் முதலீடு செய்து வளங்களைச் சுரண்டுவதும் தொடர்கதையாகி வருகிறது என்று தெரிவித்த செந்தமிழர் சீமான், காங்கிரஸ், பா.ஜ.க., தி.மு.க.வை வீழ்த்தும் கருவி இரட்டை இலை மட்டுமே. இலங்கையை நட்பு நாடு என்று அழைக்கக்கூடாது என வலியுறுத்திய வலிமை கொண்டவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்று பெருமையுடன் தெரிவித்தார்.


Seeman speech at Palayamkottai for 2014 election campaign 8 April 2014

By: Unknown on: 14:38

Friday, 3 January 2014

Seeman Speech at Kalayar Kovil

By: Anonymous on: 15:08

Tuesday, 2 December 2008

Seeman -2008-12-00- Speech @ Book Release

By: Anonymous on: 15:16

Wednesday, 2 January 2008

Seeman -2008-01-00- Eela Murasu

By: Anonymous on: 15:14
169

Seeman -2008- Speech at Erode

By: Anonymous on: 15:10

Tuesday, 27 November 2007

Seeman -2007-11-26- Speech

By: Anonymous on: 15:13