Recent Vidoes From Tamilan Seeman Videos
Tuesday, 30 June 2015
1.0 (Dailymotion) இராஜீவ்காந்தி கொலையில் சொல்லப்படாத தடயவியல் அம்சங்கள் 28 ஜூன் 2015
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
இராஜீவ்காந்தி கொலையில் சொல்லப்படாத தடயவியல் அம்சங்கள் 28 ஜூன் 2015
By: Unknown on: 15:091.0 (Dailymotion) சிரிசேனாவிடம் ஐநா போர்க்குற்ற அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது 28 ஜூன் 2015
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
சிரிசேனாவிடம் ஐநா போர்க்குற்ற அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளது 28 ஜூன் 2015
By: Unknown on: 15:061.0 (Dailymotion) ச.வி. கிருபாகரன் ஐ.நா.வில் மீதான விசாரணை குறித்து பேசுகிறார் 28 ஜூன் 2015
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
ச.வி. கிருபாகரன் ஐ.நா.வில் மீதான விசாரணை குறித்து பேசுகிறார் 28 ஜூன் 2015
By: Unknown on: 15:021.0 (யூடியூப் பதிவு) சீமானை காப்பியடிக்கிறாரா மன்மோகன்சிங்? - 28 ஜூன் 2015
1.0 (Youtube Video) Does Manmohan Singh Copy Seeman | 28 June 2015
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
1.0 (டெய்லிமோஷன் பதிவு) சீமானை காப்பியடிக்கிறாரா மன்மோகன்சிங்? - 28 ஜூன் 2015
1.0 (Dailymotion Video) Does Manmohan Singh Copy Seeman | 28 June 2015
Videos use to make this video are as follows | மேலே உள்ள காணொளிகளை உருவாக்கக பயன்படுத்திய காணொளிகள்
Source 1: சீமான் நேர்காணல் ஆனந்த விகடன் | Seeman Interview to Ananda Vikatan | 01 June 2015 http://tamilanseemanvideos.com/seeman-20150601-interview-to-ananda-vikatan/
Source 2: சீமான் பேச்சு – தவ்ஹீத் ஜமாஅத் இளையான்குடி பொதுக்கூட்டம் | Seeman Speech at Thowheed Jamath Pothukoottam | 30 May 2015 http://tamilanseemanvideos.com/seeman-speech-at-ilayangudi-thowheed-jamath-pothukoottam-30-may-2015/
Source 3: Debate on Manmohan Singh's comment about Narendra Modi 20150610 http://www.dailymotion.com/video/k1e5xEa58t9a0nbNfoO
Does Manmohan Singh Copy Seeman 20150628 | Tamilan Seeman Videos
Does Manmohan Singh Copy Seeman 28 June 2015
சீமானை காப்பியடிக்கிறாரா மன்மோகன்சிங்? - 28 ஜூன் 2015
Keywords :
Seeman News, Seeman News 2015, Seeman News 2015 June, சீமான் செய்தி, சீமான் செய்தி 2015, சீமான் செய்தி 2015 ஜூன், Seeman, Seeman 2015, Seeman 2015 June, சீமான், சீமான் 2015, சீமான் 2015 ஜூன், Politician, Tamilnadu Politician, Tamil Desiya Politician, அரசியல்வாதி, தமிழ்நாடு அரசியல்வாதி, தமிழ்த்தேசிய அரசியல்வாதி, Politician 2015, Politician 2015 June, Tamilnadu Politician 2015, Tamilnadu Politician 2015 June, அரசியல்வாதி 2015, அரசியல்வாதி 2015 ஜூன், தமிழ்நாடு அரசியல்வாதி 2015, தமிழ்நாடு அரசியல்வாதி 2015 ஜூன், Seaman, Director Seeman, Tamil Director Seeman, Tamil Movie Director Seeman, Film Director Seeman, Tamil Film Director Seeman, Politician Seeman, Movie Director Seeman, Tamilnadu Politician Seeman, இயக்குனர் சீமான், தமிழ் இயக்குனர் சீமான், திரைப்பட இயக்குனர் சீமான், தமிழ் திரைப்பட இயக்குனர் சீமான், அரசியல்வாதி சீமான், தமிழ்நாடு அரசியல்வாதி சீமான்,
சீமானை காப்பியடிக்கிறாரா மன்மோகன்சிங்? | Does Manmohan Singh Copy Seeman | 28 June 2015
By: Unknown on: 14:55(Dailymotion) கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்!
[ புதன்கிழமை, 24 யூன் 2015, 05:00.29 PM GMT ]
தமிழீழ விடுதலைப்புலிகளை அழிப்பதாக கூறி இலங்கை அரசாங்கம் செய்த தமிழின அழிப்பின் சாட்சியங்கள் பல வெளிவந்திருந்தாலும் இப்பொழுது அதன் நேரடித் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட சில நேரடிச் சாட்சியங்கள் வெளிவந்துள்ளன.
இந் நேரடிச் சாட்சியங்களின் வாக்குமூலங்களினால் இலங்கை அரசாங்கம் பல்வேறு நெருக்குதல்களுக்கு உள்ளாகவுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளார்கள்.
இலங்கையின் வடக்கில் 2009ம் ஆண்டு நந்திக்கடலில் வைத்து விடுதலைப்புலிகள் அமைப்பு அதன் ஆயுதப்போராட்டத்தை மௌனிப்புச் செய்தது.
அதன் பின் இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பில் இலங்கை அரசாங்கம் பல்வேறு தகவல்களை முன்னுக்குப்பின் முரணாகத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் விடுதலைப்புலிகளின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா. நடேசனின் மகனும், சமாதானச் செயலாளரான புலித்தேவனின் மனைவியும், நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் மலரவனின் மனைவியும் இவ் வெள்ளைக்கொடி விவகாரத்தில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பிரதான காரியாலத்தியில் அமைந்துள்ள விசேட அறையொன்றில் இன்று சுவிஸ் நாட்டின் நேரப்படி 5.30 மணியளவில் இவ்விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கையின் இறுதிக்கட்டப்போரின் போது நிகழ்ந்த வெள்ளைக்கொடி விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் பல்வேறு விதத்தில் முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை தெரிவித்துவருகின்றது.
எனினும், தற்பொழுது நேரடிச்சாட்சியங்கள் பலர் ஐக்கிய நாடுகள் சபையோடு நேரடியான தொடர்பினை ஏற்படுத்தியுள்ளதனால் வரவிருக்கும் செப்டெம்பர் மாத அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு பெரும் கண்டமாக மாறும் என்று அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
ஏற்கனவே இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான ஆதார ஒளிப்படங்கள் மற்றும் காணொளிகள் என்பன வெளிவந்து மிகப்பெரிய அழுத்தங்களை இலங்கை இராணுவத்தினரும் அரசாங்கமும் சந்தித்திருந்தன.
துப்பாக்கிச்சூட்டுச்சம்பவங்கள் மக்கள் மீது நடத்தப்பட்டமைக்கு பல்வேறு ஆதாரங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்பொழுது அதன் தாக்கம் இன்னும் வீரியம் பெறும் நிலை உருவாகியுள்ளது. நேரடியாகவே பாதிக்கப்பட்டவர்கள் சாட்சிகளாக மாறும் பொழுது அழுத்தங்கள் பலமடங்காக அதிகரிக்கும்.
இந்நிலையில் செப்டெம்பர் மாதம் வரவிருக்கும் போர்க்குற்ற அறிக்கையும் அதன் தாக்கமும் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகளை கொடுக்கும் வல்லமைகளை கொண்டிருக்கும் என்கின்றார்கள் அரசியல் அவதானிகள்.
இதேவேளை இலங்கையின் இனவழிப்பு நடவடிக்கையை சுயாதீனமான விசாரணையை சர்வதேச சமூகம் பொறுப்புடன் செயற்படுத்தி இனவழிப்பில் பாதிக்கப்பட்ட/பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு பெறுமதியான தீர்வினையும், போர்க்குற்ற விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் சர்வதேச மனிவுரிமை ஆர்வலர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றார்கள்.
இக் கலந்துரையாடலினை பிரித்தானிய தமிழர் பேரவையுடன் இணைந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனமாகிய பசுமைத் தாயக அமைப்பும், அமெரிக்காவின் தமிழர் பாதுகாப்புச் சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்! |
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
கண்ணீரில் நிறைந்த ஐ.நா.சபை! நேரடிச் சாட்சிகளாக நடேசனின் மகனும், புலித்தேவனின் மனைவியும்!
By: Unknown on: 14:501.0 (Dailymotion) விருந்தினர் பக்கம் - ஒரிசா பாலு -கடல் ஆராய்ச்சி
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
ஒரிசா பாலு நேர்காணல் விருந்தினர் பக்கம் | Orissa Balu Interview Virundhinar Pakkam – 23 June 2015
By: Unknown on: 01:181.0 (Youtube) சீமான் வேண்டுகோள் இந்தோனேசியாவில் இருக்கும் தமிழர்களை காப்பாற்றவேண்டும் 10 ஜூன் 2015
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
சீமான் நேர்காணல் – பொதுக்குழு | Seeman Press Interview at Pothukulu | 14 June 2015
By: Unknown on: 01:031.0 (Youtube) சீமான் வேண்டுகோள் இந்தோனேசியாவில் இருக்கும் தமிழர்களை காப்பாற்றவேண்டும் 10 ஜூன் 2015
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
சீமான் வேண்டுகோள் இந்தோனேசியாவில் இருக்கும் தமிழர்களை காப்பாற்றவேண்டும் | Seeman Request Save Eelam Tamils at Indonesia 10 June 2015
By: Unknown on: 01:001.0 (Youtube) சீமான் பேச்சு துளிகள் - பழக்கடை மணிவண்ணன் தந்தையார் தர்மலிங்கம் படத்திறப்பு விழா | 10 ஜூன் 2015
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
சீமான் பேச்சு துளிகள் – பழக்கடை மணிவண்ணன் தந்தையார் தர்மலிங்கம் படத்திறப்பு விழா | Seeman Speech Bits of Pazhakadai Manivannan Father Dharmalingam Picture Opening Event | 10 June 2015
By: Unknown on: 00:53Thursday, 25 June 2015
1.0 (YouTube) பெரியார் சிலைகளை நீக்கிவிடலாமா?
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
பெரியார் சிலைகளை நீக்கிவிடலாமா? | Can we remove Periyar Statues | 25 June 2015
By: Unknown on: 21:47Wednesday, 24 June 2015
Dinakaran
மறைந்த நிர்வாகிக்கு சீமான் இரங்கல்
லால்குடி, : திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த புள்ளம்பாடியில் நாம்தமிழர் கட்சி நிர்வாகியின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் பேசியதாவது: தமிழகத்தில் தமிழன் இன்று மொழி, பண்பாடு, கலாச்சாரம், உணவு என எல்லாவற்றையும் மறந்து விட்டான். இலவசமாக மிக்சி, கிரைண்டர், பேன் தரும் தமிழக அரசு ஏன் தண்ணீரை மட்டும் விற்பனை செய்கிறது. தவித்த வாய்க்கு தண்ணீர் தரும் நமது பண்பாட்டை சிதைத்து தண்ணீரை வியாபார பொருளாக மாற்றி விட்டது என்றார்.
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
NEWS | மறைந்த நிர்வாகிக்கு சீமான் இரங்கல்
By: Unknown on: 22:36Tutyonline
துாத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் இசக்கிதுரை, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பிரபு ஆகியோர் தலைமை வகித்தார். மண்டல செயலாளர் வெற்றிசெல்வன், மாநகர செயலாளர்கள் ரசுகின், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு சிறப்பரையாற்றினார்.
கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது பற்றியும், தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் குறித்தும், பேச்சுப்பட்டறை நடத்துவது பற்றயும் ஆலோசிக்கப்பட்டது.
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
NEWS | துாத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
By: Unknown on: 22:31Tamilnewssite
நாம் தமிழர் கட்சியில் இணைந்த 50-க்கும் மேற்பட்ட பாமக-வினர்! | 50 PMK members join in NTK
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்ப்டடோர் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலராக இருந்த வியனரசு அக்கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியில் சீமான் முன்னிலையில் வியனரசு இணைந்தார். அவருக்கு மாநில அமைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தெற்கு மாவட்ட செயலர் நந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அக்கட்சியினர் சனிக்கிழமை நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர். நாம் தமிழர் கட்சியின் தென்மண்டல அமைப்பாளரான வழக்குரைஞர் சிவகுமார் முன்னிலையில் அனைவரும் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சியின் கொள்கை விளக்கப் புத்தகங்களை சிவகுமார் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வியனரசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
NEWS | நாம் தமிழர் கட்சியில் இணைந்த 50-க்கும் மேற்பட்ட பாமக-வினர்! | 50 PMK members join in NTK
By: Unknown on: 22:28Tamil Chennaionline
நடிகர் சங்க தேர்தல் விவகாரம் : சீமான் கருத்து
திருச்சி,ஜூன் 20 (டி.என்.எஸ்) நடிகர் சங்க தேர்தல் குறித்து, சரத்குமார், ராதாரவி ஆகியோர் அணியாகவும், நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி ஆகியோர் ஒரு அணியாகவும், செயல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், இப்பிரச்சினைக் குறித்து இயக்குனரும், நடிகருமான, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றதை தொடர்ந்து இன்று, திருச்சி மாவட்ட புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த சீமான் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கையில் இறுதி கட்ட போரின் போது வெள்ளை கொடியுடன் சென்று சரணடைந்த 320 பேரை சுட்டு கொன்றதற்கு மத்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலையொட்டி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையை அந்த துறை சார்ந்த அமைச்சர் தலையிட்டு சுமூக நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
மதுவை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால் வைகோ மது விற்பனையை தொடங்கிய தி.மு.க.விடம் தற்போது கூட்டணி சேரும் நிலை உள்ளது. அவருக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளதால் அவருடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை. அதனால் வரும் சட்ட மன்ற தேர்தலை தனியாக சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
News | நடிகர் சங்க தேர்தல் விவகாரம் : சீமான் கருத்து
By: Unknown on: 22:24Oneindia Tamil
மதுவை ஒழிக்க போராடும் வைகோ திமுக உடன் சேர்வதா?: கேட்கிறார் சீமான்
திருச்சி: மதுவை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால் வைகோ மது விற்பனையை தொடங்கிய தி.மு.க.விடம் தற்போது கூட்டணி சேரும் நிலை உள்ளது. வைகோவிற்கு எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளதால் வரும் சட்ட மன்ற தேர்தலை தனியாக சந்திப்போம் என்று சீமான் கூறியுள்ளார்.
திருச்சியில் கடந்த மாதம் 24ந்தேதி நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 40 பேர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரைகிளையில் சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராகி பின்னர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கினார். இதை தொடர்ந்து நேற்று சீமான் தரப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதை தொடர்ந்து இன்று சீமான் மற்றும் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு உள்பட 36 பேர் இன்று திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், இலங்கையில் இறுதி கட்ட போரின் போது வெள்ளை கொடியுடன் சென்று சரணடைந்த 320 பேரை சுட்டு கொன்றதற்கு மத்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்றார்.
மதுவை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால் வைகோ மது விற்பனையை தொடங்கிய தி.மு.க.விடம் தற்போது கூட்டணி சேரும் நிலை உள்ளது. அவருக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளதால் அவருடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை. அதனால் வரும் சட்ட மன்ற தேர்தலை தனியாக சந்திப்போம் என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
News | மதுவை ஒழிக்க போராடும் வைகோ திமுக உடன் சேர்வதா?: கேட்கிறார் சீமான்
By: Unknown on: 22:04மாலைமலர்
நடிகர் சங்க தேர்தல் பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும்: சீமான் பேட்டி
திருச்சி, ஜூன் 20–
திருச்சியில் கடந்த மாதம் 24–ந்தேதி நாம் தமிழர் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட 40 பேர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியது உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி திருச்சி கோர்ட்டில் ஆஜராகி பின்னர் எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கினார். இதை தொடர்ந்து நேற்று சீமான் தரப்பினர் கோர்ட்டில் ஆஜராகினர்.
இதை தொடர்ந்து இன்று சீமான் மற்றும் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபு உள்பட 36 பேர் இன்று திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டனர். பின்னர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–
இலங்கையில் இறுதி கட்ட போரின் போது வெள்ளை கொடியுடன் சென்று சரணடைந்த 320 பேரை சுட்டு கொன்றதற்கு மத்திய அரசு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலையொட்டி தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனையை அந்த துறை சார்ந்த அமைச்சர் தலையிட்டு சுமூக நிலைக்கு கொண்டு வர வேண்டும்.
மதுவை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் போராடுகிறோம். ஆனால் வைகோ மது விற்பனையை தொடங்கிய தி.மு.க.விடம் தற்போது கூட்டணி சேரும் நிலை உள்ளது. அவருக்கும் எங்களுக்கும் கொள்கை முரண்பாடு உள்ளதால் அவருடன் கூட்டு சேர வாய்ப்பு இல்லை. அதனால் வரும் சட்ட மன்ற தேர்தலை தனியாக சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
If you want to help Tamilan Seeman Videos Please Donate (Click on "Add to Cart")
News | நடிகர் சங்க தேர்தல் பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும்: சீமான் பேட்டி
By: Unknown on: 22:00
Subscribe to:
Posts (Atom)